.*ஹரி: ஓம்! நமஸ்தே !! இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள்*

*கலியுகாப்தம் 5127*
*விக்ரம ஸம்வத் 2082*

 *விஷ்வாவஸு வருடம்*

தட்சிணாயனம்

சரத் ருது 

*கார்த்திகை* மாதம் *29ஆம் நாள்* 

 *கிருஷ்ண பக்ஷம்*
(தேய்பிறை)

*ஏகாதசி திதி*              

*சித்திரை பகல் 01.46 வரை பிறகு சுவாதி நட்சத்திரம்*

 சோபன யோகம்
 பவ/ பாலவ கரணம்
 
*திங்கள்கிழமை*

ஸர்வ ஏகாதசி விரதம்

*2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி.*

இன்று அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்.

Comments