Posts

.*ஹரி: ஓம்! நமஸ்தே !! இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள்* *கலியுகாப்தம் 5128* *விக்ரம ஸம்வத் 2083*  *பராபவ வருடம்* உத்தராயனம் கிரீஷ்ம ருது  *ஆனி* மாதம் *09 ஆம் நாள்*   *சுக்ல பக்ஷம்* (வளர்பிறை) *நவமி திதி*               *ஹஸ்தம் மாலை 04.30 வரை பிறகு சித்திரை நட்சத்திரம்* வரியான் யோகம் பாலவ / கெளலவ கரணம்   *செவ்வாய்கிழமை* *2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி.* இன்று அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்.