.*ஹரி: ஓம்! நமஸ்தே !! இன்றைய பஞ்சாங்கக் குறிப்புகள்* *கலியுகாப்தம் 5128* *விக்ரம ஸம்வத் 2083* *பராபவ வருடம்* உத்தராயனம் வஸந்த ருது *சித்திரை* மாதம் *14 ஆம் நாள்* *சுக்லபக்ஷம்* (வளர்பிறை) *ஏகாதசி திதி* *பூரம் நட்சத்திரம்* துருவ யோகம் வணிஜை/ பத்ர கரணம் *திங்கள்கிழமை* ஸர்வ ஏகாதசி விரதம் *2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி.* இன்று அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்.
Posts
Showing posts from September, 2022